Friday 15 June 2012

வணக்கம்

வணக்கம் நண்பர்களே

தங்களது பேராதரவுடன் அமானுஷ்யங்களை நோக்கி நமது பயணம் தொடர இருக்கிறது , இந்த உலகில் எத்தனையோ மர்ம முடிச்சுகளும் புதிர்களும் உள்ளன இதை நமது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் இத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது , தங்கள் மேலான ஆதரவை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி
ஹெச் 

No comments:

Post a Comment